இறைவன் எப்படிப்பட்டவன் ?

நம் துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் எவை ? அறியாமை.


இறைவன் எப்படிப் பட்டவன் ? அழுக்கு குற்றத்தோடு சேர இயலுமா ?

நம் முதல் எதிரி யார் ? சாத்தானா ? சாத்தான் என்று எவனாவது ஒருவன் உண்டா ? அவனை நாம் ஏன் பார்க்க இயலவில்லை. வேறு உலகில் இருக்கிறானா ?

மனித ஏற்றத்தாழ்வு எந்த உருவத்திலும் செய்யக்கூடாது. சாதி ஏற்றத்தாழ்வு செய்வது தவறு.


Comments